Viber logo Download Rakuten Viber Button
Scan QR to view Tamil Mirror on Viber
08.6.2020

பொதுத் தேர்தல்-2020 மொனராகல மாவட்டம் - பிபிலை பொதுஜன பெரமுன - 42,955 ஐக்கிய மக்கள்‌ சக்தி - 13,458 தேசிய மக்கள்‌ சக்தி - 2,480 ஐக்கிய தேசிய கட்சி - 1,137 tamilmirror.lk

8:14 AM

பொதுத் தேர்தல்-2020 கேகாலை மாவட்டம் - கலிகமுவ பொதுஜன பெரமுன - 33,695 ஐக்கிய மக்கள்‌ சக்தி - 11,237 தேசிய மக்கள்‌ சக்தி - 1,161 ஐக்கிய தேசிய கட்சி - 875 tamilmirror.lk

8:25 AM

பொதுத் தேர்தல்-2020 திருகோணமலை மாவட்டம் - சேருவில பொதுஜன பெரமுன - 34,035 ஐக்கிய மக்கள்‌ சக்தி - 13,117 இலங்கை தமிழரசுக் கட்சி - 4,723 தேசிய மக்கள்‌ சக்தி - 992 tamilmirror.lk

8:37 AM

பொதுத் தேர்தல்-2020 பதுளை மாவட்டம் - பதுளை பொதுஜன பெரமுன - 24,943 ஐக்கிய மக்கள்‌ சக்தி - 10,454 தேசிய மக்கள்‌ சக்தி - 1,956 ஐக்கிய தேசிய கட்சி - 555 tamilmirror.lk

8:54 AM

பொதுத் தேர்தல்-2020 காலி மாவட்டம் இறுதி முடிவு பொதுஜன பெரமுன - 430,334 (7) ஐக்கிய மக்கள்‌ சக்தி - 115,456 (2) தேசிய மக்கள்‌ சக்தி - 29,963 ஐக்கிய தேசிய கட்சி - 18,968 tamilmirror.lk

9:51 AM

பொதுத் தேர்தல்-2020 கொழும்பு - கொழும்பு மத்தி ஐக்கிய மக்கள்‌ சக்தி - 64,692 பொதுஜன பெரமுன - 16,688 ஐக்கிய தேசிய கட்சி - 2,978 தேசிய மக்கள்‌ சக்தி - 1,912 tamilmirror.lk

12:41 PM

பொதுத் தேர்தல்-2020 வன்னி - வவுனியா இலங்கை தமிழரசுக் கட்சி - 22,849 பொதுஜன பெரமுன - 18,696 ஐக்கிய மக்கள்‌ சக்தி - 11,170 tamilmirror.lk

12:51 PM

பொதுத் தேர்தல்-2020 பொலன்னறுவை மாவட்டம் இறுதி முடிவு பொதுஜன பெரமுன - 180,847 (4) ஐக்கிய மக்கள்‌ சக்தி - 47,781 (1) தேசிய மக்கள்‌ சக்தி - 6,792 ஐக்கிய தேசிய கட்சி - 6,525 tamilmirror.lk

1:05 PM

பொதுத் தேர்தல்-2020 மொனராகலை மாவட்டம் இறுதி முடிவு பொதுஜன பெரமுன - 208,193 (5) ஐக்கிய மக்கள்‌ சக்தி - 54,187 (1) தேசிய மக்கள்‌ சக்தி - 11,429 ஐக்கிய தேசிய கட்சி - 3,494 tamilmirror.lk

1:22 PM

பொதுத் தேர்தல்-2020 மாத்தளை மாவட்டம் இறுதி முடிவு பொதுஜன பெரமுன - 188,779 (4) ஐக்கிய மக்கள்‌ சக்தி - 73,955 (1) தேசிய மக்கள்‌ சக்தி - 7,542 ஐக்கிய தேசிய கட்சி - 6,592 tamilmirror.lk

2:35 PM

பொதுத் தேர்தல்-2020 களுத்துறை மாவட்டம் இறுதி முடிவு பொதுஜன பெரமுன - 448,699 (8) ஐக்கிய மக்கள்‌ சக்தி - 171,988 (2) தேசிய மக்கள்‌ சக்தி - 33,434 ஐக்கிய தேசிய கட்சி - 16,485 tamilmirror.lk

2:48 PM

பொதுத் தேர்தல்-2020 அநுராதபுரம் மாவட்டம் இறுதி முடிவு பொதுஜன பெரமுன - 344,458 (7) ஐக்கிய மக்கள்‌ சக்தி - 119,788 (2) தேசிய மக்கள்‌ சக்தி - 24,492 ஐக்கிய தேசிய கட்சி - 8,254 tamilmirror.lk

3:43 PM

பொதுத் தேர்தல்-2020 கம்பஹா மாவட்டம் இறுதி முடிவு பொதுஜன பெரமுன - 806,896 (13) ஐக்கிய மக்கள்‌ சக்தி - 285,809 (4) தேசிய மக்கள்‌ சக்தி - 61,733 (1) ஐக்கிய தேசிய கட்சி - 28,282 tamilmirror.lk

4:10 PM

பொதுத் தேர்தல்-2020 கண்டி மாவட்டம் இறுதி முடிவு பொதுஜன பெரமுன - 477,446 (8) ஐக்கிய மக்கள்‌ சக்தி - 234,523 (4) சுயேச்சை01 - 25,797 தேசிய மக்கள்‌ சக்தி - 22,997 ஐக்கிய தேசிய கட்சி - 19,012 tamilmirror.lk

4:26 PM

பொதுத் தேர்தல்-2020 திகாமடுல்ல மாவட்டம் இறுதி முடிவு பொதுஜன பெரமுன - 126,012 (3) ஐக்கிய மக்கள்‌ சக்தி - 102,274 (2) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 43,319 (1) தேசிய காங்கிரஸ் - 38,911 (1) tamilmirror.lk

4:54 PM
08.9.2020
A.P.Mathan

இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் tamilmirror.lk

12:14 AM
08.10.2020
A.P.Mathan

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தைத் துறக்கத் தயாராக இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்: அகிலவிராஜ் காரியவசம் tamilmirror.lk

4:54 AM
08.11.2020
A.P.Mathan

இலங்கையில் இன்று 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 2,880ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

9:21 AM
08.12.2020
08.13.2020
A.P.Mathan
5:44 AM
08.14.2020
08.18.2020

4 நாள்களுக்கு 1 மணித்தியால மின்வெட்டு அமலிலிருக்கும். மாலை 6-7 அல்லது 7-8 மணிவரை மின்வெட்டு அமலில் இருக்கும். tamilmirror.lk

7:47 AM
08.19.2020
HITAD
2:09 AM

(paperclip) Photo message

2:12 AM
08.20.2020
A.P.Mathan

9ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்த்தன, ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். tamilmirror.lk

12:20 AM

9ஆவது நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலப்பிட்டியும், குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜனும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர். tamilmirror.lk

1:07 AM

சென்னையிலிருந்து இலங்கை வந்த 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 2,918ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

11:47 AM
08.22.2020
A.P.Mathan

மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 2,947ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

10:12 AM
08.23.2020

மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 2,951ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

8:03 AM

மலேசியாவிலிருந்து வந்த மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 2,953ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

11:55 AM
08.25.2020
A.P.Mathan

//அரசமைப்பு என்பது ஒரு தரப்புக்குச் சொந்தமான உரிமை அல்ல. அது நம் அனைவரிலும் தாக்கம் செலுத்தும் அடிப்படைச் சட்டமாகும். அதில் உள்ள ஒவ்வொரு காற்புள்ளியும், முற்றுப்புள்ளியும் எமது வாழ்வில் தாக்கம் செலுத்துகின்றது. இதனால், மக்கள் கோருகின்ற அரசமைப்பை மாற்றும் பணியில் அரசியல் கட்சி பேதங்களைக் காட்ட வேண்டாம். இது எங்கள் பொறுப்பு. தற்போதுள்ள அரசமைப்பில் அனைத்து சாதகமான அம்சங்களையும் நாம் உள்வாங்க வேண்டும்//: பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ

7:08 AM

இந்தியாவிலிருந்து வந்த மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 2,971ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

10:33 AM
08.27.2020
A.P.Mathan

இவ்வருடத்துக்கான சாதாரண தரப் பரீட்சைகள், 2021 ஜனவரி 18 முதல் 28வரை நடைபெறும்: கல்வி அமைச்சர் tamilmirror.lk

11:12 PM
08.28.2020
A.P.Mathan

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 2,988ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

5:51 AM

அரசாங்கத்தின் இடைக்காலக் கணக்கறிக்கை, வாக்கெடுப்பின்றி நாடாளிமன்றில் நிறைவேற்றப்பட்டது tamilmirror.lk

9:16 AM
08.30.2020
A.P.Mathan

மாலைதீவிலிருந்து வந்த 3பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 2,998ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

4:09 AM

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 3,000ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

11:01 AM

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வந்த மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 3,010ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

12:03 PM
08.31.2020
A.P.Mathan

வௌிநாடுகளிலிருந்து வந்த மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 3,015ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

5:50 AM

ஊவா மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மிலும் வடமேற்கு மாகாண ஆளுநராக ராஜா கொல்லுரேயும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர். tamilmirror.lk

7:17 AM

இந்திய குடியரசின் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, தனது 84ஆவது வயதில் இன்று காலமானார். tamilmirror.lk

8:36 AM

கட்டாரிலிருந்து வந்த மேலும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 3,049ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

1:52 PM
09.1.2020
A.P.Mathan

வெளிநாடுகளிலிருந்து வந்த மேலும் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 3,092ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

11:54 AM
09.3.2020
A.P.Mathan

இந்தியாவிலிருந்து வந்த மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 3,104ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

7:21 AM

வௌிநாடுகளிலிருந்து வந்த மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 3,111ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

9:51 AM
09.6.2020
A.P.Mathan

கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: NBRO tamilmirror.lk

9:48 AM
09.8.2020
A.P.Mathan

மரணதண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர, சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். tamilmirror.lk

3:43 AM

கட்டாரிலிருந்து வந்த மேலும் 5பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 3,131ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

10:59 AM
09.10.2020

மாலைதீவிலிருந்து வந்த மேலும் 5பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 3,152ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

7:54 AM
09.11.2020
09.12.2020
A.P.Mathan

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களால், நாடாளுமன்றப் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் பெயர் விவரம் வருமாறு: 1. அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் 2. அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பில 3. அமைச்சர் மொஹமட் அலி சப்ரி 4. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 5. அமைச்சர் விமல் வீரவன்ச 6. இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த 7. இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் 8. நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா 9. நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ.தொலவத்த இக்குழுவின் அறிக்கை செப்டெம்பர் 15ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

10:33 PM
09.13.2020
A.P.Mathan

வெளிநாடுகளிலிருந்து வந்த மேலும் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 3,231ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

12:00 PM
09.15.2020
A.P.Mathan

வெளிநாடுகளிலிருந்து வந்த மேலும் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 3,271ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

12:25 PM
Friday
A.P.Mathan

வெளிநாடுகளிலிருந்து வந்த மேலும் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை 3,281ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சு tamilmirror.lk

11:49 AM
  • Share Tamil Mirror Community on Facebook
  • Share Tamil Mirror Community on Twitter
  • Share Tamil Mirror Community on Google+

What is Viber?

Viber is a free messaging and calling app that allows people to connect with friends and family, no matter who they are or where they are from.

Stay in touch

Send texts, photos, videos and more

Audio and video calls

Make HD-quality calls and switch to video easily

Stickers & GIFs

Communicate genuinely, playfully and expressively

Create Communities

Build and manage conversations with unlimited members

Instant voice & video

Record quick-sending voice and video messages

Chat Extensions

Find & share videos, music and more right in your chats

Delete seen messages

Take back what you didn't mean to send

Multi-platform

Sync history and transfer calls to Viber for Desktop

Don't have Viber yet? Download now

Get Viber on App storeGet Viber on Google play